இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

img

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; புதிய ஜனாதிபதி உத்தரவு: நவம்பர் 14-இல் தேர்தல்!

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.